Type Here to Get Search Results !

சிற்றிலக்கியங்கள் Today TNPSC Quiz

0

&nbs

Today TNPSC Quiz (14.10.2024)



1. சித்துகளின் எண்ணிக்கை



... Answer is எட்டு)


2. பின்வருவனவற்றுள் எவை இனையில்லை?.



... Answer is முதல் பரணி - தக்கயாக பரணி)


3. குமரகுருபரர் எழுதாத நூல்



... Answer is திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்)


4. 'முத்தொள்ளாயிரம்` இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்?.



... Answer is சேர, சோழ, பாண்டியர்)


5. `கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர் யார்?.



... Answer is இரட்டையர்)


6. திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்?.



... Answer is குமரகுருபரர்)


7. பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்



... Answer is கலிங்கத்துப்பரணி)


8. செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?



... Answer is இரண்டாம் பருவம்)


9. காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?.



... Answer is சென்னிகுளம் அண்ணாமலையார்)


10. ‘உலா' எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை?.



... Answer is கலிவெண்பா)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

p;

Post a Comment

0 Comments